
பாவேந்தரின் குடும்ப விளக்கு மூலமும் உரையும்
Pavendarin Kudumba Vilakku Moolamum Uraiyum
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :305
பதிப்பு :8
Published on :2018
Add to Cartகுடும்ப முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய என் எண்ணந்தான் இந்தச் சிறிய நூல்.நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்! இந்நாளில் சிறிது கூடுதலான வருவாய் ஏற்பட்டவுடன் துணைவியர் உடல் நலங்காமல், உடை நலங்காமல் வேளைக்குச் சாப்பிடுவதுதான் குடும்ப ஒழுக்கம் என்று நினைத்து விடுகிறார்கள். பெண்களிடமிது பெரு வழக்கமாகி வருகிறது. கணவன்மாரும் இந்நிலை முழுத்தன்மை வாய்ந்தது என்று முடிவு கட்டுகிறார்கள்.
