book

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

Pasumpon Muthuramalingadevar

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :130
பதிப்பு :6
Published on :2013
Out of Stock
Add to Alert List

வீரர் என்பதற்கு  மறவர்  என்ற சொல்லும் பயன் படுத்தப் படுவதை நாம்  அறிவோம் மறவர் குடி என்றாலே வீரம் விளையாடும் பெருங்குடி  என்பது பொருளாகும்  இந்த  மறவர் குடியிலும் கொண்டையங்கொட்டை மறவர் மரபு என்பது புகழ்மிக்க தோடு  தொன்று  தொட்டே எல்லாச்செல்வங்களையும் பெற்று விங்கிய பெருங்குடியாகும்