book

இராயர் அப்பாஜி கதைகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :167
பதிப்பு :5
Published on :2012
Add to Cart

இவர் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்து வந்தார், ஆண்டா ளின் வரலாற்றை "ஆ முக்த மால்யத" என்ற பெயரில் தெலுங்கில் எழுதிப் பெரும் புகழ் பெற்றார். இதனால் இவ ருக்கு “ஆந்திர போஜர்" என்ற சிறப்புப் பெயரும் கிடைத்தது. கிருஷ்ண தேவராயர் மாமன்னராக விளங்கியதால் இவருடைய ஆட்சியின் கீழ் பல குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இந்தச் சிற்றரசர்கள் அனைவரும், பேரரசு ராக விளங்கிய கிருஷ்ண தேவராயருக்குக் "கப்பம்" செலுத்தி வந்தனர்.