கைத்தொழில் கற்போம்
Kaitholil Karpipoam
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :74
பதிப்பு :5
Published on :2006
ISBN :9788177350098
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cartஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் எவ்வளவு முக்கியமாக அமைந்துவிட்டதோ அதே போல் ஒவ்வொருவரும் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிக மிக முக்கியமானதாகி விட்டது. அதற்கு கைத்தொழில் அதிவேகமான, உடனுடக்குடன் பலன் தரும் படியும் உள்ளது. இதில் எதை கைத்தொழிலாக கற்பது, கற்றதை எப்படிச் செய்வது என்கின்ற ஆவலம் ஆச்சரியமும் நம்மை உந்துகிறது. இவற்றை எளிமையாக படித்து தெரிந்து, புரிந்து செயல்பட இந்நூலினை பாவை ப்ப்ளிகேஷன்ஸ் வெளியிடுவதில் பெருமைப்படுகிறது. இந்நூலுக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புகிறோம்.