
வாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் வால்மீகி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of StockAdd to Alert List
வாழ்க்கையில் எதிர்காலத்தில் ஓர் உயர்ந்த நிலையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்னும் மனிதனுடைய ஆசை பொதுவானதுதான் என்றாலும்,அந்த ஆசை எல்லோருக்குமே ஒரே மாதிரியாக ஒரே கண்ணோட்டத்துடன் இருக்கும் என்று கூற முடியாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான இலக்கு. கண்ணோட்டம் இருக்கக்கூடும். ஒரு மனிதன் எதிர்காலத்தில் பெருஞ்செல்வத்தைக் குவித்து, வாழ்க்கையில் வசதிகளை தோற்றுவித்துக்கொண்டு சொகுசாக வாழ வேண்டுமென்று விரும்புகிறான் என்பது ஒரு பொதுநிலை. விடாமுயற்சியுள்ளவன் பிறரின் வெற்றியை உடனே அங்கீகரிப்பான்.பிறர் பெறும் வெற்றிகள் இவனை ஊக்குவிப்பவையாக இருக்கும்.
