book

வானத்தில் ஒரு மௌனத்தாரகை

Vaanaththil Oru Mouna Tharagai

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184936803
Add to Cart

1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை 'The Rabbit Trap' என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி நாடகத்திலிருந்து மொழி பெயர்த்தேன். இவைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 'தேனிலவு', 'அரங்கேற்றம்', 'ஜன்னல்' போன்ற கதைகள் எனக்கு எழுதும்போதும் திருப்தி அளித்த கதைகள். ‘ஃபில்மோத்ஸவ்' பங்களூரில் நடந்தது.