book

சிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்!

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக செலவில்லாத, மருத்துவ குணம்மிக்க பாரம்பரிய உணவுகளை கொடுத்திருக்கிறேன். இவற்றை அடிக்கடி உங்கள் குடும்ப மெனுவில் இடம்பெறச் செய்யுங்கள். ஹேவ் எ ஹேப்பி அண்ட் ஹெல்தி ஃபேமிலி'' என்று மனம் உருகி சொல்லும் மாலதியின் ரெசிபிகளை, கண் கவரும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.