book

சூப்பர் சிக்கன் சமையல்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி பாலா
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பொடித்த சீரகம், மிளகுத்தூள், உப்பு இவற்றைப் போட்டு நன்கு வேக வைக்கவும். அதனுடன் பூண்டை நசுக்கிப் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் சோம்பு, சீரகம், மிளகைப் போட்டுத் தாளிக்கவும். அதில் வேகவைத்த சிக்கன் ரசத்தை ஊற்றி, அதனுடன் எலுமிச்சம்பழச்சாற்றையும் ஊற்றி, கொத்துமல்லித்தழையைப் போட்டு இறக்கவும்.