book

சித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மீ. பழனியப்பா
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பேன்பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும். 3.. வேப்பங்கொட்டைகளை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும்.