book

இன்னொரு கேலிச் சித்திரம்

Innoru Keli Sithiram

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாண்ஜி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

"புத்தரைப்போல நின்று பார்த்தேன். கூடவில்லை. அமர்ந்து பார்த்தேன். இயலவில்லை. சுலபம்தான் என்தீறு புத்தரைப் போலச் சிரிக்க முயன்றேன். புத்தர்தான் சிரித்துக்கொண்டிருந்தார் என்னைப் பார்த்து இப்போதும்."