book

நீ தான் என் முதல் வெளிச்சம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சரவணமுத்து
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2004
Out of Stock
Add to Alert List

கவிதையை அதன் வார்த்தைகளாலேயே புரிந்துகொள்ளும்போது தான் அது கவிதை; வேறு வார்த்தைகளை இட்டு நிரப்பி, உன்னத மாகப் புரிந்து கொள்ளக் கூடுமேல், இட்டு நிரப்பட்டும் அந்தப் புதிய வார்த்தைகளே கவிதக்குப் பொருத்தமான வார்த்தைகளாகும். எனவேதான் உரைகளாகலோ, விளக்கங்களாலோ கவிதைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியை விளக்கங்களாலோ கவிதகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியை விட்டுவிட்டு, கவிதையைக் கவிதையாக அதன் வார்த்தைகளாலேயே அனுபவிக்க வேண்டும் என்பர் திறாய்வாளர்கள்.  அவ்வாறு அனுபவித்துத் திளைக்க, ஓர் அற்புதமான கவிதைப் பனுவலை "முதல் வெளிச்சம்" என்னும் தலைப்பில் அளித்துள்ளார் கவிஞர் சரவணமுத்து.