
செட்டிநாட்டு உணவு வகைகள்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விசாலாட்சி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :96
பதிப்பு :6
Published on :2011
Out of StockAdd to Alert List
செட்டிநாட்டு உணவு வகைகளை எல்லோரும் ருசித்து சுவைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்திலு, செட்டிநாட்டு உணவு வகைகளை சமைப்பது எப்படி என்பதை இப்புத்தகத்தில் அளவு முறைகளோடு மிகவும் விபரமாகவும் தெளிவாகவும் சொல்லி உள்ளேன். இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள பலதரப்பட்ட உணவுகளை, செய்முறை மற்றும் அளவுகளோடு சமைத்து, ருசித்தும் சுவைத்தும் உண்டு மகிழ நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இப்புத்தகம் ஒவ்வொரு குடும்பப் பெண்ணுக்கும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
