book

1501 சித்த வைத்தியம்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர் தீபா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Out of Stock
Add to Alert List

நலமிக்க உடலில்தான் ஆரோக்கியமான ஆளுமை உறையும். அத்தகு நலமிக்க உடலுக்கு இன்றியமையாதது பாதுகாப்பான உணவு முறையே. அந்த உணவுமுறை மீறப்படும்போதுதான். நம் உடலில் ஏராளமான நோய்கள் தொன்றுகின்றன. அவ்வாறு நோய்கள் தொன்றும்போது. அவற்றின் அறிகுறிகளைப் புரிந்து, இயற்கையான உணவுவகை முறையிலேயே மருத்துவம் செய்துகொள்ள உதவும் முறையே சித்த மருத்துவ முறை.

சித்த மருத்துவ முறைப்படி,பல நோய்களை, மருத்துவரின் உதவியின்றி நாமே தீர்த்துகொள்ள முடியும். அந்த வகையில் அடிப்படையான 1501  சித்த மருத்துவத் தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார்.