
யாரோடு யாரோ...
Yaarodu Yaaro...
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of StockAdd to Alert List
கொடக்கானலையே பேசவைத்து மிக பிரமாண்டமாய் நடந்து முடிந்தது பவித்ரன் சுவித்ராவின் திருமணம்.இதமான நறுமணத்துடன்கூடிய தனி அறையில் இரவின் அமைதியில் பவித்ரனைச் சந்திக்க தோளில் தாங்கிக் கொண்டிருந்த நவீனுடன் வந்து சேர்ந்தாள் சுசித்ரா. யாரோடு யார் சேரவேண்டும் என்பமு இறைவன் வதித்த விதி. இதை அறியாத சுகந்தி, பவித்ரனின் மேல் ஆசைப்பட்டாள்.ஆனால் அவனோ அவளது முகத்தைக் கூட அறியாதவனாக அவளது தங்கைக்கு கணவனாக மாலை சூட்டிவிட்டான் .இத கடவுள் போட்ட கணக்கு.
