book

காற்றைக் கேட்கிறவன்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாண்ஜி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197968822
Out of Stock
Add to Alert List

ஏற்கனவே சேகரித்து வந்துகொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு மொழியின் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம் என்று ஆசைப்படும் ஒரு துருவேறிய சாவியினுடைய, தன்னுடைய 79ஆம் வயதின் அதிகாலை ஒன்றில், ஒரு பதினைந்து இருபது நிமிடம், ஒரு பெயர் தெரியாத, பின்னால் பெயர் தெரிந்து கொண்ட, ஒரு சாம்பல் வெள்ளை கொண்டைக் கிளியைத் தன் தோளில் வைத்து வாழ்ந்திருக்க வாய்த்த ஒருவனுடைய வரிகளின் தொகுப்பே இது.