
கலைஞரின் பெரியார் நாடு
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. திருமாவேலன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2024
Out of StockAdd to Alert List
கலைஞரை புரிந்து கொள்ள, கலைஞரின் கொள்கையைத் தெரிந்து
கொள்ள, கலைஞரின் நிர்வாகத் திறனை, நினைவாற்றலை, எழுத்தாற்றலைப் பற்றி
அறிந்துகொள்ள கலைஞரின் பெரியார் நாடு! நூல் நமக்கு ஏராளமான செய்திகளைத்
தருகிறது.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை பெரியாருக்கு முன் பெரியாருக்கு பின் என்ற நிலையை எட்டுவதற்கு கலைஞர் எடுத்த முன்னெடுப்பை
ஆய்வு செய்யும் இந்நூல்
இன்று தமிழ்நாடு முன்னேறிய நிலையில் இருப்பதற்கான காரணங்களை நமக்கு விரிவாக விவரிக்கின்றது.
