சங் பரிவாரின் சதி வரலாறு
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விடுதலை இராசேந்திரன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :250
பதிப்பு :1
Published on :2022
Add to Cartசங் பரிவாரின் சதி வரலாறு - விடுதலை இராசேந்திரன்
இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி நான் எழுதியுள்ள இரண்டாவது நூல்
இது. 1983 ம் ஆண்டு எனது முதல் நூலான “ஆர். எஸ்.எஸ். – ஓர் அபாயம்”
வெளிவந்தது.
சங் பரிவாரங்களின் சதி வரலாறுகளை வளரும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ஒற்றுமை’ மாதமிருமுறை இதழில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே சில மாற்றங்களோடு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.