book

காகிதப் புரட்சி

₹600
எழுத்தாளர் :த. ஸ்டாலின் குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :534
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197210846
Out of Stock
Add to Alert List

ஸ்டாலின் குணசேகரன் எழுச்சியை உண்டாக்கும் எழுத்தாளர் பீரங்கி முழக்கம் போல் பிளிறுகின்ற பேச்சாளார்! நாடெங்கும் நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் அவர் நிகழ்த்திய சிறப்புரைகளின் தொகுப்பே இந்தக் 'காகிதப் புரட்சி'! இந்நூல் சாதாரண நூலல்ல! ஒரு சரித்திரப் புதையல்! சரித்திரப் புத்தகங்கள் பொதுவாக முந்தைய காலகட்டங்களில் நடந்ததை முன்மொழியும். வருங்காலத்தில் என்ன நிகழ வேண்டும் என்று வழிமொழியாது! அந்தக்கடமையையும் செய்கிறது 'காகிதப் புரட்சி'! தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்களில் ஸ்டாலின் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் அவை அச்சாக்கம் பெற்றிருக்கும் இந்தப் புத்தகமும் வரலாற்றுச் சாதனைகளில் ஒன்றாகப் பேசப்படும். - கவிஞர் மு.மேத்தா