கம்பன் ஒரு யுகசந்தி
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சொ. சேதுபதி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Add to Cartகம்பன் தொடர்பாக, "கம்பன் காக்கும் உலகு", "கம்பன் கேட்ட வரம்", “காலத்தின் சாட்சியம்: கம்பன் அடிப்பொடி", "காரைக்குடியில் ஜீவா" உள்ளிட்ட ஆய்வு நூல்களையும் "சீதாயணம்" என்னும் கவிதைத் தொகுப்பையும் தமிழுக்குத் தந்தவர். "காலமும் கணக்கும் நீத்த காரணன்: கம்பன்", "காசில் கொற்றத்துக் கவிச்சக்கரவர்த்தி: கம்பன்", "வேறுள் குழுவையெல்லாம் வென்ற மானுடன் கம்பன்', "துறைதோறும் கம்பன்", "கம்பனில் இயற்கை" உள்ளிட்ட கம்பராமாயணப் பண்பாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கோவைகளின் பதிப்பாசிரியருள் ஒருவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இலக்கியவாதி!