book

நவீனத்துவம்-தமிழ்-பின் நவீனத்துவம்

Naveenathuvam-Tamil-Pin Naveenathuvam

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேசு சிவத்தம்பி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417400
Add to Cart

தமிழ் இலக்கிய வரலாற்றில் நவீனகால உருவாக்கத்தை விளங்கிக்கொள்வதற்கான அடிப்படைகளை இந்நூலில் உள்ள முதல் ஐந்து கட்டுரைகள் வழங்குகின்றன. அச்சு ஊடகத்தின் வருகையுடன் 'பொதுஜனங்கள்' வாசகர்களாக உருப்பெறுகின்றனர். அரசர்களும், செல்வம் படைத்தோரும் புலவர்களின் இலக்கியப் படைப்புப் பணிக்கான புரவலர்களாக இருந்த மத்திய காலநிலை மாற்றமடைகின்றது. இலக்கியப் படைப்புப் பணிக்குப் பொதுமக்கள் புரவர்களாகின்றனர். இம்மாற்றம்தான் இலக்கிய வரலாற்றில் நவீனகாலத்தின் முக்கிய அடையாளம். தமிழ்நாட்டில் இம்மாற்றத்தின் பொருளாதார இயங்குநிலை பகைப்புலம், பல்வேறு மாற்றங்களுடன் ஊடாட்டம், இதன் தற்போதைய வளர்நிலை குறித்து நுண்ணிதான விளக்கிறது.