
நிலம் தின்னும் அதிகாலை
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. செல்லா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
நிலம் தின்னும் அதிகாலை வாழ்வின் உன்னதத்தை உரத்துச் சொல்லும் யதார்த்தவாதக் கவிதைகளாக இத்தொகுப்பு மலர்ந்துள்ளது. ஆயினும் மொழிநடையில். வாழ்வின் இருத்தல் குறித்த தேடல் புனைவின் ஆழங்களுக்குச் செல்கிறது. படைப்பின் புதிர்களைத் தேடுகிறது. மனித குலத்தின் விடியலுக்காய்த் தவமிருக்கும் வானம்பாடி கவிதை இயக்கத்தின் புதிய வடிவமாக முன் வரிசையில் இத்தொகுப்பின் மூலம் கவிஞர் மு.செல்லாவும் இணைகிறார்.
- முனைவர் பா.ஆனந்தகுமார்
