book

சந்திரகாந்தா (துப்பறியும் நாவல்)

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். ரங்கராஜு
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

சந்திரகாந்தா (Chandraghanta), இந்து மதத்தில், துர்கா தேவியின் மூன்றாவது வடிவமாக கருதப்படுகிறார். இவரது பெயருக்கு, "மணி போன்ற அரை நிலவைக் கொண்டவர்; இவருடைய மூன்றாவது கண் எப்போதும் திறந்திருக்கும் எனவும், இவர், எப்போதும் அரக்கர்களுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பவர் " என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இவர், சண்டிகா அல்லது ராண்சண்டி என்றும் அழைக்கப்படுகிறார். இவரது வழிபாடு நவராத்திரியின் மூன்றாம் நாளில் ( நவதுர்காவின் ஒன்பது தெய்வீக இரவுகள்) நடைபெறுகிறது. இவர் தனது அருள், துணிச்சல் மற்றும் தைரியத்தால் மக்களுக்கு வெகுமதி அளிப்பார் என்று நம்பப்படுகிறது. இவருடைய கிருபையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல் , மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது.