
அமைதி என்பது பழகிய ஓசை
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
நீ பேசாமல்தான் இருக்கிறாய். ஆனால் எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது ** ஒலிக்காதிருக்கும் பெரிய மணியின் கனத்த மௌனத்திற்குக் காது கொடுப்பவனே கவிஞன் *** பாகன் கேட்பதே இல்லை யானை மணியோசையை ***
