
கற்றல் மனித வளர்ச்சி உளவியல் (போட்டித் தேர்விற்கான நூல் - 2024)
₹600
எழுத்தாளர் :முனைவர் குமரிச்செழியன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :675
பதிப்பு :10
Published on :2019
Out of StockAdd to Alert List
காலம் தோறும் படிப்படியாக ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு
கல்வித்திட்டத்தில் பாடத் 'திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்பாடத்
திட்டங்களின் படி பாடங்களை நடத்துவதற்கு மாணவ ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட
வேண்டும். அதற்கேற்ப பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டுவது
கல்வித்திட்டத்தின் நோக்கமாக அமையும். பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ்,
ஆங்கிலம், அறிவியல், கல்வியியல், கணினியியல், வரலாற்றியல், புவியியல்,
பொருளியல், பொருளறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், உளவியல் எனப்
பாடத்திட்டங்களை வகுத்துக் கொண்டு கலைத்திட்டங்களை உருவாக்கி மாணவ
ஆசிரியர்க்கு வழங்க வேண்டும். அதற்கேற்பக் கல்வியியல் கல்வித்துறையால்
பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அந்த வகையில் வெளியிடப்பெற்றுள்ள புதிய
பாடத் திட்டங்களின்படி அனைத்து நூல்களும் கல்வியியல் அனுபவம் மிக்க ஆசிரிய
பெருமக்களால் தயாரிக்கப் பட்டுள்ளன.
