book

யாதும் ஊரே யாவரும் கேளிர்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. ஐசக் அருள்தாஸ்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123433820
Out of Stock
Add to Alert List

இந்நூல் விசாலமான பார்வை அணுகுமுறையில் சங்க இலக்கியம் முதல் தற்கால புதுக்கவிதை இலக்கியங்கள் வரயிலானவற்றிலிருந்து புதுமையான ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பி நூல். இலக்கியம், மனிதநேயம், பெண்ணியம், மாணவர் நலன், திராவிட மொழிகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பற்றிய விரிவான தகவல்கள் வாசிப்போரின் சிந்தனைகளைத் தூண்டும்விதம் அமைந்துள்ளன இக்கட்டுரைகள்.