கடல் பற்றிய கவிதைகள்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரம்மராஜன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193350874
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cartஇத்தொகுப்பில் இடம்பிடித்திருக்கும் கவிதைகளின் அடிநாதமாய்க் கடல் இருந்த போதிலும் அவற்றை இப்படி ஒரே இடத்தில் அருகருகே வைப்பதை வாசகர் சிரமமாக நினைக்கலாம். எழுதப்பட்ட அல்லது வெளியீட்டுக் கால வரிசை பின்பற்றப்படவில்லை. அதனால் சில கவிதைகள் வாசகருக்கு அருகாமையிலும் சில கவிதைகள் வாசகருக்கு அருகாமையிலும் சில சேய்மையிலும் இருக்கலாம். எல்லாக் கவிதைகளும் கடல் என்ற ஒற்றைச் சொல்லால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.