book

ப்ரியசகி

Piriyasagi

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திவ்யபாரதி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

திவ்யபாரதியின் முதல் நாவலை தருவதிலே மகிழ்ச்சி அடைகிறோம். அற்புதமான கற்பனையுடன் அனைவரும் விரும்பும் விதத்திலே அற்புதமாக எழுதி யுள்ளார் திவ்யபாரதி. பயனுள்ள கருத்துக்கள் படிப்பவர் பயனடைவர். படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளது இந்தக் கதை. உங்களின் வரவேற்பைப் பொருத்துத்தான் இந்த ஆசிரியையின் கதைகள் தொடரும். அருமையான கற்பனை; வாங்கிப் படித்து மகிழுங்கள். படிப்பு - MA ஆங்கிலம் இறுதியாண்டு (நன்றாக படிப்பாள்). அவளது ஆசிரியை NEET எக்சாம் எழுதும்படி சொல்லவே அவளோ "எஸ் மேம் அல்ரெடி ஐ பிலான்ட் மேம் ட்ரைனிங் சென்டர் பார்த்தாச்சி ஐ வில் ட்ரை மை பெஸ்ட் மேம்" என்றாள். "சரி திவ்யா” என்றார். அவள் தேர்ச்சிப் பெற்றாள் என்றால் தனியார் கல்லூரியில் பணிபுரியும் வேலை கிடைக்கும் என்று கடினமாக உழைத்தாள். ஏனெனில் அப்பா தனி நபர் ஒருவரின் ஊதியம் போதாது தானும் செல்ல வேண் டும் என நினைத்தாள். அப்பா (Central gov job), தம்பி மருத்துவத்துறைக்கு தேர்ச்சி பெற படித்துக் கொண்டிருந்தான், பாட்டி வயதானவர். இதுவே திவ்யாவின் குடும்பம் சின்ன குருவி கூடு எனலாம்...