வெயில் தின்ற மழை
Veyil Thindra Mazhai
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிலாரசிகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789381095171
Add to Cartஇரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இறகாகத் தனது இருப்பை உணரும் அந்தர நிலையை எய்தும் இக்கவிதைகள் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் கவிஞனின் தடயங்களைக் காட்டுகின்றன.