book

எங்கள் ஐயா (பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள்)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. முத்துசாமி, ஆ. சின்னதுரை, ரெ. மகேந்திரன், ப. குமரேசன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :359
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789352440320
Add to Cart

எங்கள் ஐயா’ வாசிக்கையில் உண்டான புதுப் பரவசம் ஒருபக்கம்; நான் விடைபெற்று வெளியேறி வந்து ஆண்டு பலவான வகுப்பறையின் பழைய ஞாபகங்களின் தாக்கம் மற்றொரு பக்கம். நின்று நின்று வாசித்தேன். ‘எங்கள் ஐயா’ என்ன வகையான நூல்? ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிக அவசியமான பாடப்புத்தகம் இது.