
டைம் மேனேஜ்மெண்ட் (நேர நிர்வாகம்)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ப. சரவணன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2022
Add to Cartநேரத்திற்குப் பின்னால் நம்மை ஓடத் தூண்டும் 'நேர மேலாண்மை' சார்ந்த பல புத்தகங்களின் மத்தியில் இந்த 'டைம் மேனேஜ்மெண்ட்' புத்தகம் நேரத்தை நம் பின்னால் ஓடி வரச் செய்கிறது.
நாம் நேரத்திற்குப் பின்னால் ஓடாமல், நேரம் நமக்குப் பின்னால் ஓடிவரச் செய்வது எப்படி? அதற்கு நாம் எந்தெந்த வகையில் உழைக்க வேண்டும்? 24 மணிநேரத்தை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்வது? உடல் நலமும் மனநலனும் பாதிக்கப்படாத வகையில் நாம் எப்படியெல்லாம் தொடர்ந்து உழைக்க முடியும்? நமது ஆயுட்காலத்தில் உள்ள ஒவ்வொரு விநாடியையும் நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது? நமது நேரத்தைப் பிறர் கவர்ந்துகொள்ளாத வகையில் நாம் எப்படி நமது பொன்னான நேரத்தைப் பாதுகாத்துக் கொள்வது? போன்ற எண்ணற்ற வினாக்களுக்கு இந்தப் புத்தகத்தில் விடைகள் இருக்கின்றன.
இந்தப் புத்தகத்தைப் படித்து, உங்களின் நேரத்தைக் கையாளக் கற்றுக்கொண்டு. உங்களின் புதிய சாதனைகளால் இந்த உலகையே மாற்றுங்கள், நேரம் உங்களைப் பின்தொடரும் காலம் உங்களின் பெயரைச் சொல்லும்.
