book

நீலப்படத்தில் நடிப்பவன்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.ஆர். சுரேந்தர்நாத்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650306
Out of Stock
Add to Alert List

அருணின் சொந்த ஊரிலிருந்த அரதப் பழசான தியேட்டரில், தினசரி மூன்று காட்சிகளாக அந்த மலையாள பலானப் படம் ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளை முடிந்து ஐந்தாவது நிமிடம், மெயின்  படத்துக்கு நடுவே அந்த நீலப்படக் காட்சி ஓட ஆரம்பித்தது.பொதுவாக  இந்த மாதிரி காட்சிகள் ஓடும்போது, ஏதோ இரங்கல் கூட்டம் நடைபெறுவது போல் தியேட்டரில் ஒரு கனத்த அமைதி இருக்கும். ஆனால் அந்தக் காட்சி ஓடும்போது தியேட்டர் சலசலக்க ஆரம்பித்தது.