book

வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :மந்திரங்கள்
பக்கங்கள் :108
பதிப்பு :5
Published on :2009
Add to Cart

இன்றும் பல தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வியாபாரம் - தொழிலில் ஈடுபட்டு பெருஞ் செல்வந்தர்களாக விளக்குகிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் சிறந்து விளக்குபவர்கள்.  இவர்களின் விரைந்த முன்னேற்றத்திற்கு அடிப்படைக்காரணம் தொழிலில் நாணயமும், உள்ளார்ந்த ஈடுபாடும் மட்டுமல்ல, அவர்களின் இறை பக்தியும், அதை உள்ளடக்கிய பூஜை முறைகள்,மந்திரப் பிரயோகம் ஆகியவைகளேயாகும்.

வியாபாரம் - தொழில் எதுவாகிலும் அவைகள் விருத்தியடைவதற்கு முறையான மந்திர உச்சாடனங்கள் தேவப்படுகின்றன என்பது கண்கூடு. நமது முன்னோர்களும், மகான்களும் அத்தகைய ஆற்றல் பெற்ற மந்திரங்களை நமக்கு அருளியுள்ளனர்.

அவைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து 'வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்' எனும் இந்நூல் தெளிவாக விளக்கப்படுகிறது.