book

காதல் காயங்களே...!

₹470+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிதனிபிரபு
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :540
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

வாசகர்களுக்கு வணக்கம்!காயங்களைச் சுமக்கையில்தான் காதலின் ஆளுமை வலுத்துப் போகிறது போலும்! காயப்படுத்தியவனே காயப்பட்டு நிற்பதும் காயத்தை ஆற்றுவதும் காதலில் மட்டுமே நடக்கும் விந்தையல்லவா? கூடவே சின்னப்பூ ஒன்றும் மெல்லக் கதைபேசிச் சிரிக்கிறது. நிச்சயம் உங்களை இக்கதையும் கவரும் என்று நம்புகிறேன். வாசித்துவிட்டு எப்படி இருக்கிறது என்றும் சொல்லுங்கள்.நிதனிபிரபு