book

24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்

The 24-Hour Turn-Around

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகலட்சுமி
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :267
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788183222327
Add to Cart

மாற்றம் நிகழ வேண்டுமென்றால் மாற வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தை முதலில் எடுக்க வேண்டும்.  அதன்பின் எல்லாமே சாத்தியம்.  அந்தத் தீர்மானத்தை எடுக்க ஒரு கணநேரம் கூட ஆகாது.  ஆனால் அதன் தாக்கம் உங்கள் வாழ்நாள் முழுதும் நீடித்திருக்கும்.

காலங்காலமாய், கம்பீரமாய் நிலைத்து நிற்கும் அறிவுரைகளின் வாயிலாகவும் மடைதிறந்த வெள்ளமய் உற்சாகத்தைப் பெருக்கெடுத்து ஓட வைக்கும் உதாரணங்களின் மூலமாகவும், இந்நூலாசிரியர்கள், உங்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.

ஒருநாளில் உள்ள 24 மணி நேரத்தை ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு எப்படி வாழ்க்கையில் சாதிக்கலாம் என்பதை இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்கள்.