book

விழியின் மொழி

₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மித்ரா
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :476
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

ஜெயந்தியும் கயலும் அவனைப் புரியாமல் பார்க்க, "அடுத்த அன்பு, கயல் காதல் கதை ஆரம்பம்...!'' என்றான் மேலும் சிரிப்புடன்.
அதே நேரம் அவன் பார்வை கயல் மேல் பதிந்திருந்தது. அவன் பார்வையில் முதல் முறை கயலைப் பள்ளியில் பார்த்ததைப் போன்று உரிமை கலந்த காதல் உறைந்திருந்து.
அன்புச்செழியனின் காதலை மொழியும் விழியின் மொழியை கயல்விழியும் கண்டு கொண்டாள்.