book

உலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788190634649
Add to Cart

மைக்கேல் ஜாக்சன் எப்படி உலகத்துக்கே தெரிந்த முகமாக அநேக இதயங்களை வெல்ல முடிந்தது என்றால், அதற்குக் காரணம்... அவரிடம் இருந்த இசை- நடன- ஞானம்தான். அதேபோன்று தமிழகத்தில் பிறந்த ஏ.ஆர். ரஹ்மான் இன்று மொழிகளின் எல்லைகளைக் கடந்து சர்வதேச இசையமைப்பாளராக சிகரத்தில் பயணிப்பதற்குக் காரணம் அவரது இசை ஞானமும் அதிலுள்ள புதுமையும் அவரது எளிமையும்தான்.
இசைக்காக ரசிக்கப்படுகின்ற பாராட்டப்படுகின்ற விருதுகளை பெறுகின்ற உலகமே கொண்டாடுகின்ற இசைவள்ளல் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் இந்தியர்முதல் தமிழர் என்று தமிழ் இசைக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தார். அந்த ஆஸ்கர் நாயகனை பெருமைப்படுத்தும் விதமாக அவரது முயற்சிகளுக்காக கை தட்டுதல் மாதிரிதான் இந்த ஏ.ஆர். ரஹ்மான் 100' எனும் நூல்.