ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 5 (பெரியாழ்வார்)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :3
Add to Cartப்பகவானை வளர்த்த பக்தர் பெரியாழ்வார் ஆண்டவனிடம் பொங்கும் பரிவாலே இவர் தமக்குரிய பெயரைப் பெற்றார் என்று மணவாளமாமுனிகள் கூறுவர். இந்த ஆழ்வாரின் திருபல்லாண்டு திருவாராதனக் கிரமத்தில் சேர்ந்துவிட்டது. அதாவது, வைணவர் வழிபாட்டின் பகுதியாகிவிட்டது. பெருநான்மறை ஓதிய கீதம் எல்லாம் பாவளரும் தமிழ்ப் பல்லாண்டிசையுடன் இவர் பாடியுள்ளார் என்பது வேதாந்த தேசிகன் வழங்கிய புகழுரை.