book

விசை வாத்து

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.ஜ.ர.
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2015
Add to Cart

குழந்தையைப் பறி கொடுத்த ஒரு பெண் தன் குழந்தையை நினைவூட்டிக் கொண்டிருந்த சந்தான கிருஷ்ணனின் பொம்மை ஒன்றை உறவினர் வீட்டு நவராத்திரிக் கொலுவிலிருந்து திருடிச் சென்று, கணவனுக்குத் தெரியாமல் அதைத் தொட்டிலிலிட்டுச் சீராட்டுவதன் மூலம் தனது தனிமையைப் போக்கிக் கொள்கிறாள்.தாய்மை கண்ட இந்த மனச் சாந்தியை அமைதியை மனத் தத்துவப் பின்னணியில் சித்தரிக்கிறது.