book

கதவு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :166
பதிப்பு :8
Published on :2018
Out of Stock
Add to Alert List

கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆராவாரத்தோடு கலந்து  கொண்டார்கள். எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க என்றான் சீனிவாசன் உடனே எனக்கொரு டிக்கட் உனக்கொரு டிக்கட் என்று சத்தம் போட்டார்கள்.