book

தெரிந்த மருந்துகள் - தெரியாத விளைவுகள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் த. ரவிக்குமார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

குறிப்பிட்ட சில மாத்திரைகளை ஏன் உணவுக்கு முன் உட்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி நைட்பில்ஸ், மன்மத குளிகைகள், ஆண்டிபயாடிக் மருந்துகள் வரை அனைத்து வகை மருந்துகளின் மாயாஜாலங்களை நமக்கு நமது மொழியில் புரியவைக்கிறார் டாக்டர் த. ரவிக்குமார்.
செல்போனால் ஏற்படும் நோய்கள். ஆபத்துகள். பாக்டீரியாக்கள். தொற்று நோய்கள் மருந்தின் புதிர்த் தன்மைகள் என மருத்துவத்தின் ரகசியங்களை திறந்து காட்டும் இந்நூலை ‘மருந்ததிகாரம்’ என்றழைக்கலாம்.