book

திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூர்யகாந்தன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357523
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை, கனவு
Add to Cart

தமிழ் மிகச்சிறந்த கவிஞராகச் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர் மகாகவி பாரதியார்! இவருடைய பாதிப்பு நமது மொழியில் எண்ணற்ற கவிஞர்களைத் தோற்றுவித்துள்ளது' என்று கூறி இந்தத் திறனாய்வைச் செய்துள்ள சூர்யகாந்தன், பாரதியாரின் பாடல்கள் திரையிசையில் இடம் பெற்றதற்குப் பிறகு பரவலான இடங்களைச் சென்றடைந்தது என்பதையும்; படித்தவர், பாமரர் என்ற வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரு சேர எட்டக்கூடிய சாதனமாக திரைப்படம் இருப்பதையும் குறிப்பிடுகிறார்!