book

யானைகளின் வருகை

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.சு. வேலாயுதன்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193766750
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன. உணவும், தண்ணீரும் இல்லாமல் வாயலை நாசம் செய்கின்றன. இப்போது சுற்றுச்சூழல், பிற உயிர்களுக்கான வாழிடம் குறித்த குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் யானைகளுக்கும், மனிதர்களுக்குமான அன்பின் பிணைப்பு குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், இதைச் சுற்றி இயங்கும் அரசியல் குறித்தும் யோசிக்க வேண்டியது அவசியம். இந்த அனுபவங்களை மிக எளிமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் கா.சு.வேலாயுதன். காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எழுதி கவனம் பெற்று வரும் இவர், இந்து தமிழ் இணையதளத்தில் ‘யானைகளின் வருகை' என்று எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.