
படுகுழிக்குள் பாரததேவி
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123437460
Out of StockAdd to Alert List
பல்லாயிரம் கோடிப் பணத்தோடு ,7000 இந்தியக் கோடீஸ்வரர்கள் 2016 -18க்குள் கனடா ,ஆஸ்திரேலியா , ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்குச்சென்று குடியேறிவிட்டனர். வேலை தேடி, நாடோடிகள் கள்ளத் தோணிகளில் போன கதை மாறி, கோடீஸ்வரர்கள், கோடிகளுடன் பத்திரமாக ,வேறு நாடுகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர், நாடு முழுவதும் 22700 சிறு குறு,நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. படுகுழிக்குள் பாரததேவி வீழ்வதை, எந்தச்சாமி தடுத்துக்காக்கும். உழைக்கும் மக்களின் படை, தன் போர் முழுக்கத்தை எழுப்ப வேண்டிய அவசியம் அவசரம் , நெருங்கிவிட்டது. -- நாட்டைக்காக்க எழுவீர்.
