book

பஞ்சாயத்து ராஜ்யம்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜம் கிருஷ்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :262
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788177357097
Add to Cart

பெருநகரங்கள் மாநகராட்சிகளாகின்றன, அந்த மாநகராட்சிகளின் மூலமாக மக்களின் உள்ளாட்சி தொடர்பான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்று குறிப்புகளில் சொல்லப் படுகின்றன.அந்த மாநகராட்சிகளுக்கு மன்ற உறுப்பினர்களாக வருவோர்,அரசியல் கட்சிகளால் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மாநகரத் தந்தை என்று மெச்சத் தகுந்த பதவியான மேயர் பதவிக்கு ஒருவர் தேர்வாகிறார். இவருக்கு அடுத்த நிலையிலான துணை மேயர் பதவியானது ஆட்சியாளர்களால் நேரடியாகவே வாக்கெடுப்பின் மூலம் வழங்கப்பட்டு விடுகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு மக்கள் பிரதிநிதியான மேயர்,  செங்கோல் ஏந்திய பாதுகாவலருடன்  'சின்ன கோட்டை' என்றழைக்கப்படும் மாநகராட்சி மன்றத்தின்  மாளிகையில் வந்தமர்கிறார்.