
தமிழும் உலகச் செம்மொழிகளும்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. அருணாசலம்,பா. ஜெயக்குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788177359664
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், தொன்மை, செவ்விலக்கியங்கள்
Out of StockAdd to Alert List
தமிழ் மொழி, செம்மொழியாக அதிகாரப்பூர்மான உயர்நிலையை அடைந்தமை தமிழர்களை உலக அரங்கில் தலைநிமிரச் செய்துள்ளது. இச்சூழலில்,தமிழின் பெருமையைத் தனித்து மீண்டும் மீண்டும் பேசுவதும்,எழுதுவதும் இயல்பு.அவ்வாறு அல்லாமல்,தமிழின் பெருமையைப் பிறமொழிச் செவ்விலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதும்,எழுதுவதும் சாலச்சிறந்தது எனக் கருதுகின்றேன். இச் சிந்தனையின் தூண்டுதலே இந்நூலை எழுத என்னைப் பணித்தது.
