ஆணவம்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :30
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123436616
Out of StockAdd to Alert List
மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு அவர்களது ஆணவமான குணாம்சம் எத்துணை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்து விளக்குகிறது இந்நூல். ஆணவம் உள்ளவர்கள் இந்த சமூகத்தில் எப்படி கவனிக்கப்படுவார்கள் அவர்குக்கான சமூக மரியாதை எவ்வளவு மோசமாக இருக்கும் எப்ன்பதையெல்லாம் விவரிக்கும் இந்நூலில் அதிகப்படியான ஆணவகுணம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அடையும் பாதிப்புகளையும் ஆணவகுணம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் அடையும் முன்னேற்றங்களையும் எடுத்துரைக்கறிது.