சித்தர்களின் ரசவாத வித்தை ரகசியம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cartஇரசவாதம் என்பது ஒரு கண் கட்டி வித்தையன்று. இந்திர ஜாலமும் அன்று. இதனால் இரும்பைப் பொன்னாக்கலாம்.இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தையில் வல்ல சித்தரை 'பரிசனவேதி' என்று அழைக்கிறார் திருமூலர்.