பைசா கோபுரம் கட்டுவோமே! - Paisa Gopuram Katuvoame!

Paisa Gopuram Katuvoame! - பைசா கோபுரம் கட்டுவோமே!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பி. சீனிவாசன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
பணம் குவிக்கும் கலை பிசினஸ் ரகசியங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ரம்மியமான மாலைப்பொழுது. பார்க், பீச், என்று ஏதோ ஒரு இடம்.  காதலி, புது மனைவி அல்லது பால்ய நண்பர் என யாரோ
  உடன் இருக்கிறார். வேர்க்கடலையைக் கொறித்தபடியே உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். பழைய நினைவலைகளின் சுகம்.  கடலையை வாங்கிய உடனேயே, அதில் நான்கைந்தை எடுத்து, உடைத்து, நன்றாக உள்ளதா என்று சோதித்தப் பின், அதைத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாகச் சாப்பிட்டால், எதிர்பாலாத இறுதிக் கசப்பைத் தவிர்த்திருக்கலாமே. வரும் பணத்தை கொஞ்சத்தைச் சேமித்து வைப்பது கூட இது  போன்ற யுக்திதான். ஓட்டம் மிகுந்த காலங்களிலேயே ஊன்று கோல் காலங்களுக்காகச் சேமித்தல் என்பது புத்திசாலித்தனம். தனது புற்றில் நெல்லைச் சேமிக்கும் எறும்பு, அதன் முனைகளைக் கடித்த பின்தான் சேகரிக்கும். அப்படிச் செய்யவில்லை என்றால் மழை மற்றும் ஈரப்பத்தில் நெல், முளை விட்டுவிடும். உணவிற்கு ஆகாது. சேமிப்பது எங்கு, எப்படி போன்ற விஷயங்கள் இப்புத்தகத்தில்  அலசப்பட்டுள்ளன. இதன் விளிம்புகளைத் தாண்டி எந்த வொரு முதலீட்டு வழியும் இல்லை என்று சொல்வது அசட்டுத்தனம் நிறைந்த கர்வமாகிவிடும். பட்டப் படிப்பு தந்த தெளிவு, சுயமாகச் சுட்டுக் கொண்டது. சோதனை முயற்சியில் கண்ட வெற்றிகள், அனுபவஸ்தர்களின் பட்டறிவுப் பகிர்தல் என, பல விஷயங்களின் நேர்த்தியான கலவையே இக்கட்டுரைகள்.

                                                                                                                                                            -பதிப்பகத்தார்.

 • This book Paisa Gopuram Katuvoame! is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் பைசா கோபுரம் கட்டுவோமே!, பி. சீனிவாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paisa Gopuram Katuvoame!, பைசா கோபுரம் கட்டுவோமே!, பி. சீனிவாசன், , Pothu, பொது , Pothu,பி. சீனிவாசன் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Paisa Gopuram Katuvoame! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu

உனக்குள் ஒரு மேதை - Unakkulae Oru Methai

சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare) - Siruthozhil munaivoar sirappadaivathu Eppadi?

இறைச்சிக்காடு - Iraichikaadu

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

அத்தாணி மக்கள் - Athaani Makkal

நிறைந்த பயிற்சி பெற சிறந்த கற்பித்தல் முறை - Niraintha Payirchi Pera Sirantha Karpithal Murai

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

நல்ல குழந்தைகளே நமது லட்சியம் - Nalla Kulanthaihale Namathu Latchiyam

பேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam

ஆசிரியரின் (பி. சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum

மற்ற பொது வகை புத்தகங்கள் :


திரை இசைப் பாடல்கள்

நம்பிக்கைதான் வாழ்க்கை - Nambikkaithaan Vaazhkkai

இசைத் துணைவன்

பிள்ளைகள் ஆரோக்கியத்தில் பெற்றோரின் பங்கு

இனிய இல்லறம் - Iniya Illaram

லத்தீன் அமெரிக்கா நம்பிக்கையின் கீற்று...

அறிஞர்கள் சொன்ன அனுபவ மொழிகள்

எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள் - Edhirkaalaththai Thittamidungal

ஞாபக சக்திக்கு 108 யோசனைகள் - Nyabaga Sakthikku 108 Yosanaigal

வாழ்வியல் கூறுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உஷாரய்யா உஷாரு

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

தூக்கம் வராதபோது சிந்தித்தவை.... - Thookkam Varaathapothu Sinthithavai…

ஞானபீடம் - Gnyana Peedam

மகாபாரதம் - வியாசர்

வெற்றி தரும் பிரபஞ்ச தியானம் - Vetri Tharum Prabanja Thyanam

இராஜ ஜோதிடம் - Raja Jothidam

பேஜ்மேக்கர் 7.0 - Pagemaker 7.0

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu

சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk