தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :146
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உயர்வுக்கு உரியது - இன்றைக்கும் இளமைத் தன்மையோடு திகழ்வது - ஒண்டமிழ், செந்தமிழ், தீந்தமிழ், வண்டமிழ் என்னும் பெருமைக்குரிய நம் தமிழ்மொழியாகும். தமிழ்மொழியில் முழுமையாகக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஐவகை இலக்கணங்களையும் விளக்குகின்றது .