
உங்கள் தமிழ் இலக்கணம் - பொருள் (நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. முத்துச்சாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
தமிழின் தனித்தன்மையான இலக்கணம் பொருள் இலக்கணம். தொல்காப்பியத்தின் வழியைப் பின்பற்றிப் பின்வந்த பொருள் இலக்கணங்களில் நம்பி அகப்பொருளும் புறப்பொருள் வெண்பா மாலையும் குறிப்பிடத்தக்கவை. தமிழ் இலக்கணத்தை உரைநடை வடிவில் எடுத்துச் சொல்லும் நோக்கில் 2011 ஆம் ஆண்டில் உங்கள் தமிழ் இலக்கணம் நன்னூல் என்ற என்நூல் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் தொடர்ச்சியாக இரண்டாவது நூலாக உங்கள் தமிழ் இலக்கணம் பொருள் இப்போது வெளிவருகின்றது.
